Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விநாயகர் முன் தலையில் தோப்புக்கரணம் போடுவது ஏன்?

In ஆன்மீகம்
Published: 09:55 GMT, Jul 19, 2017 |
0 Comments
1618
icon_com
This post was written by : Anojkiyan
thop

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கும். அந்த வகையில், தான் தலையில் குட்டு போடுவதும், தரையில் தோப்புக்கரணம் போடும் முறைகள் வழக்கத்தில் உள்ளது.

ஏனெனில் நமது காதுகளில் உள்ள 200 நரம்புகள் சீராக இரத்தம் செல்வதற்கும், புதிய இரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் இந்த வழக்க முறைகள் பெரிதும் உதவுகிறது.

எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg