Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்வரோ மொறாடா செல்சியா அணியில் ஒப்பந்தம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:36 GMT, Jul 22, 2017 | Published: 06:36 GMT, Jul 22, 2017 |
0 Comments
1178
This post was written by : Elakkiya

ரியல் மட்ரிட் வீரர் அல்வரோ மொறாடாவை (Alvaro Morata) 60 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு செல்சியா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. எதிர்வரும் 5 வருடங்களுக்கு அல்வரோ மொறாடா செல்சியா அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூவான்டஸ் அணியிலிருந்து மட்ரிட் அணியில் இணைந்துகொண்ட ஸ்பெய்ன் வீரர் அல்வரோ, கடந்த சீசனில் 20 கோல்களை அடித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிரீமியர் லீக் சம்பியனான செல்சியா, கோல் காப்பாளராக விலி கபெலெரோவையும் (Willy Caballero) பந்து காப்பாளராக அந்ரோனியோ ருடிகரையும் (Antonio Rudiger)  நடுகள வீரராக டிம்யூ பகாயோகோவும் (Tiemoue Bakayoko) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg