Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறந்தநாளை முன்னிட்டு இரசிகர்களுக்கு விருந்து வைத்த சூர்யா

In சினிமா
Updated: 14:16 GMT, Jul 25, 2017 | Published: 12:22 GMT, Jul 25, 2017 |
0 Comments
1575
icon_com
This post was written by : Anojkiyan
Suriya-1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று (ஞாயிற்றுக்கிழமை) 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா சிகப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் ஒருவராக நிற்கிறார்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இருப்பது இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

aan

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg