Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் கடும் வறட்சி: பல பிரதேசங்களில் குடிநீர் இல்லை!

In இலங்கை
Published: 14:47 GMT, Aug 12, 2017 |
0 Comments
1118
This post was written by : Ravivarman
IMG_20170808_132438

கடும் வறட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவு அதிகளவில் வறட்சியினால் பாதிப்பட்ட பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப் பிரதேசசபை ஆகியன இணைந்து, குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 இற்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக நீர் இன்றிய நிலையில் காணப்படுகின்றன.

பாதிக்கபட்ட 5604 குடும்பங்களில் 2160 குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், எஞ்சிய 3444 குடும்பங்களுக்கான குடிநீர்த் தேவையானது பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG_20170808_133510 IMG_20170808_132402

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)