Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 07:32 GMT, Sep 1, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Risha

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், ரஷ்யாவின் மைக்கல் யூஷ்னியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெடரர், 6-1, 6-7, 4-6, 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg