Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஜோர்ஜிற்கு பாடசாலையில் எவ்வித சிறப்பு சலுகையும் இல்லை!

In
Updated: 17:01 GMT, Sep 7, 2017 | Published: 11:19 GMT, Sep 7, 2017 |
0 Comments
1417
This post was written by : Elakkiya

பிரித்தானிய அரியணைக்குரிய இளவரசர் ஜோர்ஜிற்கு பாடசாலையில் எவ்வித சிறப்பு சலுகையும் வழங்கப்பட மாட்டாது என தோமஸ் பாடசாலையின் அதிபர் பென் தோமஸ் தெரிவித்துள்ளார்.

நான்கு வயதே உடைய குட்டி இளவரசர் ஜோர்ஜ் இன்றைய தினம் தனது பாடசாலையை கல்வியை ஆரம்பித்துள்ளார். தனது பாடசாலைக் கல்வியை லண்டன் பற்றசீயில் அமைந்துள்ள தோமஸ் பாடசாலையில் தொடரவுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாடசாலையின் அதிபர் பென் தோமஸ், ‘ இங்கே கற்கும் குழந்தைகளுக்கு கற்றல், சாதனையுடன் மூன்று படிநிலைகள் உள்ளன. அனைத்தும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். மாணவர்களுக்கான பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழலை வழங்குவதே எமது நோக்கமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg