Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மியன்மாரின் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்!

In இலங்கை
Updated: 11:38 GMT, Sep 15, 2017 | Published: 11:36 GMT, Sep 15, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Ravivarman
IMG_3605

மியன்மார் றோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தக் கோரி புத்தளம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ரத்மல்யாயப் பகுதியில், இன்று ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் வடக்கு முஸ்லிம் நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் பகல் 1.00 முதல் பகல் 2.00 மணி வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_3603 IMG_3592 IMG_3586 IMG_3579 IMG_3577 IMG_3574

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg