Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்த தெரேசா மே இத்தாலி பயணம்

In
Updated: 11:33 GMT, Sep 22, 2017 | Published: 11:14 GMT, Sep 22, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Risha
flor

பிரதமர் தெரேசா மே-யின் விஜயத்தை முன்னிட்டு, இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கட்டைகளை தகர்க்கும் வகையில் புளோரன்ஸ் பிரதமர் மே இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய உரையாற்றவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகக் கருதப்படும் புளோரன்ஸ் பிராந்தியத்தில் நடைபெறவுள்ள மே-யின் உரையின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தை சமாதானப்படுத்தும் வகையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மே உரையாற்றவுள்ள அரங்கிற்கு வெளியே பிரெக்சிற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் குழுமியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg