Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்?

In உதைப்பந்தாட்டம்
Published: 08:06 GMT, Sep 24, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Anojkiyan
yaar

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வெற்றிகொள்ளப்போகும் வீரர்களது குறும்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் புகழ் பூத்த வீரர்களான ஆர்ஜண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி, போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின் முன்னணி வீரர் நெய்மர் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் வெற்றியாளர் ஆவதற்கான அதிக வாய்ப்பு லயனல் மெஸ்ஸிக்கே உள்ளதாக கூறப்படுகின்றது.

மிக சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg