Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒற்றை ஓட்டத்திற்கு இரட்டைச் சதம்! மீண்டும் கிடைக்காத வாய்ப்பு

In கிாிக்கட்
Updated: 12:30 GMT, Sep 29, 2017 | Published: 12:27 GMT, Sep 29, 2017 |
0 Comments
2087
icon_com
This post was written by : Sujitharan
England v South Africa - 4th Investec Test: Day Four

பங்களதேஷூக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரா் எல்கர், ஒற்றை ஓட்டத்தினால் இரட்டைச் சதத்தினைத் தவறவிட்டுள்ளார்.

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய எல்கர் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, Mustafizur Rahmanனின் பந்தில் Mominul Haque இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது, ஆட்டமிழக்காது 128 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர், இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.

இதன்போது, அவர் இரட்டைச் சதம் பெறுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்த போது, துரதிஷ்டவசமாக 199 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg