Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

In சினிமா
Updated: 14:44 GMT, Oct 7, 2017 | Published: 14:44 GMT, Oct 7, 2017 |
0 Comments
1850
This post was written by : Ravivarman

விஜய் படத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,பெற்றோர்களின் அனுமதியுடன்தான் ‘மெர்சல்’ படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் தயாரிப்பு வட்டாரம் கூறியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய மூவரும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg