Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் உற்பத்தியை நிறுத்தியது நிசான்: பங்குகள் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 11:25 GMT, Oct 20, 2017 | Published: 11:25 GMT, Oct 20, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Risha
nissan

ஜப்பான் வாகன உற்பத்தி நிறுவனமான நிசானின் பங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) 2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஆய்வு செயல்முறைக்காக குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்திகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமது நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட்டு வருவதனை உறுதிபடுத்தும் வகையில், நிசான் நிறுவனமானது, ஆறு உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

நிசான் கார்களின் உள்நாட்டு மாதிரிகள் மீதான சோதனையை அடுத்து, இம்மாத ஆரம்பத்தில் 1.2 மில்லியன் கார்களை நிசான் திரும்பப் பெற்றிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg