Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யின் தீவிர இரசிகையான பிரியங்கா சோப்ரா!

In
Updated: 09:29 GMT, Oct 26, 2017 | Published: 09:29 GMT, Oct 26, 2017 |
0 Comments
1582
This post was written by : Vithushagan

நான் விஜய்யின் தீவிர இரசிகை  என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது பாலிவுட் முதல் கொலிவுட் வரை பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா ‘நான் விஜய்யின் ரசிகை, அவருடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்’ என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மெர்சல் பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் ஆதரவு கிடைத்ததுள்ளதுடன், சினிமாத் துறையில் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg