Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா-நியூசிலாந்து போட்டி: கான்பூரில் பாதுகாப்பு தீவிரம்

In கிாிக்கட்
Updated: 10:02 GMT, Oct 28, 2017 | Published: 10:00 GMT, Oct 28, 2017 |
0 Comments
1534
This post was written by : Risha
KANPUR

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஆடுகளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புனேயில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக அதன் ஆடுகள பராமரிப்பாளர் மோசடியில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ஆடுகளத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று பொலிஸாரையும், மைதான பாதுகாப்பு ஊழியர்களையும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஆடுகளத்தன்மை தொடர்பாக யாரிடமும் எந்த தகவல்களையும் ஆலோசிக்கக்கூடாது என்று ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg