Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவுடன் கைகோர்த்தார் துலிப்! – எதிரணியினர் வரவேற்பு

In இலங்கை
Updated: 08:20 GMT, Oct 30, 2017 | Published: 07:42 GMT, Oct 30, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Varshini
dulip

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட துலிப் விஜயசேகர, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியுடன் கோர்த்துள்ளார்.

தபால் சேவை பிரதியமைச்சராக பதவி வகித்த துலிப், ஜனாதிபதி மைத்திரியால் நேற்றிரவு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மஹிந்த அணியுடன் கைகோர்த துலிப், நாடாளுமன்றில் எதிரணியினரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியினர் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும், துலிப் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg