Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரவ்வின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய காயத்ரி

In சினிமா
Updated: 10:31 GMT, Oct 31, 2017 | Published: 10:31 GMT, Oct 31, 2017 |
0 Comments
1591
This post was written by : Surenth

பிக் பொஸ் புகழ் ஆரவ் தனது 27ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், பிக் பொஸ் புகழ் காயத்ரி ரகுராமும், வாழ்த்து தெரிவித்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பொஸ் வீட்டில் இருந்த போது காயத்ரி ரகுராமும், ஆரவும் அக்கா தம்பியாக வலம்வந்தனர். இந்த நிலையில், ஆரவ் பிக் பொஸ் டைட்டிலை வென்றபோது காயத்ரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறான நிலையில், காயத்ரி ரகுராம் ஆரவுக்கு வாழ்த்துக்களைக் கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, ‘27 என்று ஊரை ஏமாத்தாதீங்க, அவருக்கு 30 வயது’ என ஒருவர் பதில் பதிவிட்டுள்ளனர். மேலும், “ஆரவ்டே ப்ப்ப்ப்பா யப்பா சாமி.. ஆரவ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஒக்டோபர் 31 “ஆரவ் டேயா” இதனாலே தா மழை️ பயங்கரமா பெய்யிது போலே,,,,,’ என இன்னுமொருவர் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg