Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தவர் கைது

In ஐரோப்பா
Updated: 10:27 GMT, Oct 31, 2017 | Published: 10:27 GMT, Oct 31, 2017 |
0 Comments
1241
This post was written by : Suganthini

ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயதான ஒருவரை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைதுசெய்துள்ளனர்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தூண்டுதலின் பேரில், பொதுமக்கள் பலரை இலக்குவைத்து ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்த இந்தச் சந்தேக நபர் திட்டமிட்டிருந்ததாக  விசாரணையில் தெரியவந்துள்ளது என, பொலிஸார் கூறியுள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சந்தேக நபர், எவ்வாறு ஜேர்மனிக்குள் நுழைந்தார் என்பது பற்றிய தகவலை வெளியிட மறுத்துள்ளார்.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய சார்பு வலைப்பின்னலுடன் இவர் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது என, பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg