Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமலா பால் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

In சினிமா
Updated: 17:25 GMT, Oct 31, 2017 | Published: 14:56 GMT, Oct 31, 2017 |
0 Comments
1287
This post was written by : Surenth

போலியான முகவரியை வழங்கி மோசடியில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள, நடிகை அமலாபால் மீது வழக்கு பதிவு செய்ய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

நடிகையான அமலாபால் புதுச்சேரியில் வசிப்பது போன்று, போலியான முகவரியை வழங்கி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான வெளிநாட்டு பென்ஸ் சொகுசு கார் ஒன்றை, வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலா பால், அந்த மாநில போக்குவரத்துச் சட்டத்தின்படி முறையான வரி செலுத்தவில்லை என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிவித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg