Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் ஒக்ஸ்போர்ட்டில் தாக்குதல் முயற்சி!

In
Published: 17:54 GMT, Nov 24, 2017 |
0 Comments
2269
icon_com
This post was written by : Vithushagan

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு ஆயுதப் பொலிசார் விரைந்திருக்கிறார்கள். குறித்த அசம்பாவித இடத்தை பொலிஸார்  சூழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ்  ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டிருக்கின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg