Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிப்ஹாப் ஆதிக்கு நடந்தது திருமணமா?

In சினிமா
Published: 09:51 GMT, Dec 1, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Vithushagan
IMG-20171130-WA0042

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, சென்னையில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்தது போன்ற புகைப்படம் நேற்று (வியாழக்கிழமை) சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இதையடுத்து, ஆதியே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என்ற தலைப்புடன் நிச்சயதார்த்தம் முடிந்தது போன்ற படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவருக்கு திருமணம் முடிந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg