Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“அண்ணாதுரை” படக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு

In சினிமா
Updated: 15:48 GMT, Dec 1, 2017 | Published: 15:27 GMT, Dec 1, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : S.K.Guna

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான அதேவேளை படக்குழுவினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்பினையும் அவரே மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரன், எமன், படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து “அண்ணாதுரை” திரைப்படம் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg