Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்தர கிரிக்கட்டில் அதிவேக முச்சதம் – தென் ஆபிரிக்க வீரர் சாதனை

In கிாிக்கட்
Updated: 09:00 GMT, Dec 2, 2017 | Published: 08:42 GMT, Dec 2, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Elakkiya
i

முதல்தர கிரிக்கட் போட்டியில் அதிவேகமாக முச்சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கட் போட்டியில் போர்டர் அணியின் சார்பில் களமிறங்கிய மார்கோ மரைஸ் 191 பந்துகளை எதிர்கொண்டு 300 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

மார்கோ மரைஸ் 35 பவுண்டரிகள் 13 சிக்சர்கள் உள்ளடங்கலாக இந்த சாதனையை படைத்துள்ளார்.

சார்லி மெக்கார்ட்னி என்ற அவுஸ்ரேலிய வீரர் 221 பந்துகளில் மூன்று சதம் அடித்தமையே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. 96 ஆண்டுகளாக இருந்த சார்லி மெக்கார்ட்னியின் சாதனையை தற்போது மார்கோ மரைஸ் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)