Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் அனுமதியின்றி மதுபானங்களை வைத்திருந்தவர் கைது!

In இலங்கை
Published: 09:08 GMT, Dec 3, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Ravivarman

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொது விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி மதுபானங்களை விற்பனை செய்வதற்கு முறைப்படி அனுமதிப்பத்திரங்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

image_6483441

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg