Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனஞ்சய டி சில்வா சதம் அடித்து அசத்தல்!

In கிாிக்கட்
Published: 10:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1416
icon_com
This post was written by : Anojkiyan
prv_1512553082

இலங்கை கிரிக்கெட் துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான முன்றாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் தனஞ்சய டி சில்வா, 188 பந்துகளுக்கு 13 பவுண்ரிகள் ஒரு சிக்ஸர்கள் அடங்களாக 102 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

போட்டியை சமநிலை செய்வதற்கு இலங்கை அணி கடுமையாக முயற்சித்துவரும் நிலையில், இவரது சதம் அணிக்கு வலுசேர்த்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)