Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண் அலங்காரத்தில் அவதானம் அவசியம்!

In
Updated: 11:36 GMT, Dec 17, 2017 | Published: 10:35 GMT, Dec 17, 2017 |
0 Comments
1078
This post was written by : Kemasiya
ddvdv

தினமும் கண்களுக்கு செய்துகொள்ளும் அலங்காரங்கள், முகத்தின் சருமத்தில் படும்போது தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

எனவே தினமும் கண் அலங்காரத்தினை செய்துகொள்பவர்கள், அழகு சாதனப் பொருட்கள் சருமத்தில் படாதவாறு அலங்காரத்தை செய்துகொள்ள வேண்டும்.

மேலும் கண்களுக்கு தினமும் அலங்காரம் செய்து கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என, அழகுக்கலை நிபுணர்களே பரிந்துரைப்பதால் முடிவந்தவரை அதனை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

அவ்வாறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவற்றை முழுமையாக அகற்றிய பின்னரே, இரவில் நித்திரைக்குச் செல்ல வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg