Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மற்றவர்களை சந்தோசப்படுத்துவதே அதிக மகிழ்ச்சி தரும் – லோரன்ஸ்

In சினிமா
Updated: 06:16 GMT, Jan 1, 2018 | Published: 06:16 GMT, Jan 1, 2018 |
0 Comments
1140
This post was written by : Kemasiya

மற்றவர்களை சந்தோசப்படுத்துவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அனைவருக்கும் பிறந்திருக்கும் புத்தாண்டு ஆரோக்கியமாக அமையட்டும் என ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

இன்று காலை வருடப்பிறப்பை முன்னிட்டும், ராகவேந்திரா ஆலயத்தின் 9ஆவது ஆண்டு பூஜையை முன்னிட்டும் தனது தாய் மற்றும் தான் நடத்திவரும் சிறுவர் இல்லப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வருடத்தின் முதல் நாளை ஆரம்பித்துள்ள ராகவா லோரன்ஸ் மேற்படி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

cvxcv

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg