Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

In உலகம்
Updated: 10:57 GMT, Jan 1, 2018 | Published: 10:57 GMT, Jan 1, 2018 |
0 Comments
1291
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவின் சுமத்திரா மாகாணத்திலுள்ள எரிமலையொன்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து  அவ் எரிமலை தீக்குழம்புகளை கக்கி வருவதால், தீக்குழம்புகள் ஆறாகப் பெருக்கெடுத்துள்ளன.

சுமத்திரா மாகாணத்தின் கரோ பிராந்தியத்திலுள்ள சினபங் எனும் எரிமலை, கடந்த டிசெம்பர் 27ஆம் திகதி வெடித்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்புக் காரணமாக அப்பகுதியில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சினபங் எரிமலை கடந்த 2 வருடங்களுக்கு  முன்னர் வெடித்த நிலையில், 6 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேர்ந்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg