Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூயோர்க்கில் தீ விபத்து: 23 பேர் காயம்

In
Updated: 04:52 GMT, Jan 3, 2018 | Published: 04:52 GMT, Jan 3, 2018 |
0 Comments
1273
This post was written by : Suganthini

அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மாடிக் குடியிருப்பொன்றில் பரவிய தீ காரணமாக, 7 குழந்தைகள் உட்பட 23 பேர் எரிகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயோர்க்கின் பிரான்க்சு பகுதியிலுள்ள 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீரென்று தீ பரவியுள்ளது.

இதில் காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், காயமடைந்தவர்களில் தீயணைப்புப் படை வீரர்களும் அடங்குவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தத் தீ விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg