Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் சட்டம் குறித்து வேட்பாளர்களுக்கு தெளிவூட்டல்

In இலங்கை
Updated: 05:51 GMT, Jan 3, 2018 | Published: 05:51 GMT, Jan 3, 2018 |
0 Comments
1209
This post was written by : Risha

ஹற்றன் டிக்கோயா நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

ஹற்றன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஹற்றன், டிக்கோயா போன்ற பிரதேசங்களின் வேட்பாளர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது உள்ளுராட்சி தேர்தலுக்கான பிரசாரங்களை மேற்கொள்ளும் வேளையில் எவ்வாறான சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என்ற சட்ட விதிகள் தொடர்பில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தெளிவுப்படுத்தினார்.

DSC00173 DSC00165

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg