Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலியில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

In
Updated: 09:58 GMT, Jan 3, 2018 | Published: 09:58 GMT, Jan 3, 2018 |
0 Comments
1130
This post was written by : Suganthini

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு இத்தாலியின் பிரெஸ்ஸா (Brescia) பகுதிக்கு அருகிலுள்ள ஏ21 நெடுஞ்சாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. காரொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானாதாகவும், இதில் காரில் பயணித்த 5 பேரும் டிரக் வண்டிச் சாரதியும் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானபோது, காரின் எரிபொருள் தாங்கி வெடித்த நிலையில், தீப்பிடித்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg