Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், தேசிய அரசின் தலைவர்களைச் சந்திக்கிறார்

In இலங்கை
Updated: 09:05 GMT, Jan 5, 2018 | Published: 09:05 GMT, Jan 5, 2018 |
0 Comments
1194
This post was written by : Sujitharan

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ, (Taro Kono) நேற்றிரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர், அரச தலைவர் உள்ளிட்ட பலரைச் சந்திக்கிறார்.

இதற்கமைய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சுமார், 15 வருடங்களின் பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை விஜயம் செய்யும் சந்தர்ப்பமாகவும், இது அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg