Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக நிலையத்தில் தீ பரவியதால் யக்கலையில் பதற்றம்!  

In இலங்கை
Updated: 11:24 GMT, Jan 5, 2018 | Published: 11:24 GMT, Jan 5, 2018 |
0 Comments
1232
This post was written by : Sujitharan

யக்கல பிரதேசத்தில் வர்த்தக நிலைமொன்றில் தீ பரவியுள்ளதால், அந்த பகுதியில் சற்று பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

யக்கலையில் தளபாட வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு சென்று தீயிணைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg