Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரே குற்றவாளி என்பது உறுதி: வாசுதேவ நாணயக்கார

In இலங்கை
Updated: 17:29 GMT, Jan 5, 2018 | Published: 16:44 GMT, Jan 5, 2018 |
0 Comments
1273
This post was written by : Anojkiyan

பிணை முறி மோசடி விவகாரத்தில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரே தமது வாக்குமூலத்தின் ஊடாக பிரதமரே குற்றவாளி என்பதை உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமர் அனைத்து விதங்களிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார். இதற்கான அனைத்து தரவுகளும் வெளிவந்துள்ளன. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரே தமது வாக்குமூலத்தின் ஊடாக பிரதமரே குற்றவாளி என்பதை உறுதிசெய்துள்ளார்.

எனினும், ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்கி, அனைத்து மோசடிகளையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg