Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி அறிக்கையின் பிரதி கோரும் ஐ.தே.க.

In இலங்கை
Updated: 06:30 GMT, Jan 6, 2018 | Published: 06:08 GMT, Jan 6, 2018 |
0 Comments
1161
This post was written by : Risha

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியொன்றை ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் ரவி கருணாநாயக்க நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கட்சியினால் கோரப்பட்ட பிரதிக்கு மாறாக தனிப்பட்ட ரீதியிலும் அறிக்கை கோரியுள்ள ரவி, அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பின்னர் அது குறித்து பதிலளிப்பதாகக் குறிப்பிட்டார்.

2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலத்திற்கு உட்பட்ட பிணைமுறி விற்பனையை உள்ளடக்கியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg