Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரித்து விட்டதா?: நாமல் கேள்வி

In இலங்கை
Updated: 06:35 GMT, Jan 13, 2018 | Published: 06:30 GMT, Jan 13, 2018 |
0 Comments
1158
icon_com
This post was written by : Vithushagan
Profile-Img2

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரத்து விட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் புலிகளின் புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)