Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! – ஸ்டாலின்

In இந்தியா
Published: 09:24 GMT, Jan 13, 2018 |
0 Comments
1051
This post was written by : Arul Jesu
201702241840311988_Stalins-birthdayMLA-Anita-Radhakrishnan-Information_SECVPF

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார்.

இதன்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அதேபோல் தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும், தமிழ் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் . அதேபோல் தி.மு.க ஆட்சிக் காலத்தில் இருந்த தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும்“ என்று கூறினார்.

அத்துடன் ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனைப் பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)