Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனி விதைப்பது நற்பயிராக இருக்கட்டும்: கமல் பொங்கல் வாழ்த்து!

In சினிமா
Updated: 13:23 GMT, Jan 13, 2018 | Published: 13:23 GMT, Jan 13, 2018 |
0 Comments
1180
This post was written by : Ravivarman

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளான்று நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையாகக் கருதப்படுவது பொங்கல் திருநாள். உழவர்களின் திருநாளான இந்நாளில் உழவுக்கு உதவிய சூரியன், கால்நடைகளை வணங்குவது வழக்கம்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg