Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் பிரம்மித்து போனேன்: டி வில்லியர்ஸ்

In கிாிக்கட்
Updated: 10:59 GMT, Jan 19, 2018 | Published: 10:59 GMT, Jan 19, 2018 |
0 Comments
1294
This post was written by : Ravivarman

கேப்டவுன், செஞ்சூரியனில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பார்த்து பிரம்மித்து போனேன் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா – தென்ஆபிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆபிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையிலேயே இரண்டு போட்டிகளில் இந்தியாவின் பந்து வீச்சைப் பார்த்து பிரம்மித்து போனேன் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் மேலும் கூறுகையில் ”இந்தியா உண்மையிலேயே என்னை ஈர்த்தது. வேகப்பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தார்கள். வேகப்பந்து வீச்சில் அதிக அளவிலான திறமையை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகத்தில் பந்து வீசினார்கள்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg