Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடையை கடந்து காலிறுதிக்கு தகுதிபெற்றார் மாடிசன் கீஸ்!

In டெனிஸ்
Updated: 10:09 GMT, Jan 22, 2018 | Published: 10:09 GMT, Jan 22, 2018 |
0 Comments
1242
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மாடிசன் கீஸ் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், உலகின் 20 ஆம்நிலை வீராங்கனையான மாடிசன் கீஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 8 ஆம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியில் 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற மாடிசன் கீஸ் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg