Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

றியோ பகிரங்க டென்னிஸ்: ஃபபியோ பெனினி அரையிறுதிக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 11:31 GMT, Feb 24, 2018 | Published: 11:28 GMT, Feb 24, 2018 |
0 Comments
1119
This post was written by : Elakkiya

றியோ பகிரங்க டென்னிஸ் தொடரில், இத்தாலிய வீரர் ஃபபியோ பெனினி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பிறேசில் தலைநகர் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் றியோ பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஸ்லோவேனிய வீரர் அலியாஸ் பெட்டனேயை எதிர்கொண்ட ஃபபியோ பெனினி 6-7, 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியில், ஃபபியோ பெனினி முதல் சுற்றில் சவாலை எதிர்கொண்ட போதிலும் அடுத்த சுற்றுக்களில் எதுவித அழுத்தங்களையும், சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg