Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ்: பெயா- மெகடிச் ஜோடி சம்பியன்

In டெனிஸ்
Updated: 04:56 GMT, May 14, 2018 | Published: 04:56 GMT, May 14, 2018 |
0 Comments
1046
This post was written by : Anojkiyan

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் ஆடவர் இரட்டையர் கிண்ணத்தை, ஒஸ்ரிய வீரர் அலெக்சாண்டர் பெயா, குரோஷிய வீரர் நிகொலா மெகடிச் ஜோடி வெற்றி கொண்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிபோட்டியில், பெயா- மெகடிச் ஜோடியை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்காவின் மைக் பிரய்ன், பொப் பிரய்ன் சகோதரர்கள், போட்டியின் இடைநடுவில் வெளியேறினர்.

போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் அமெரிக்க ஜோடி 3-5 என பின்னிலையிலிருந்த போது, அமெரிக்க விரர் பொப் பிரய்ன் காயமடைந்ததை, தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற முடியாத நிலையில், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறினர்.

இதனால், அலெக்சாண்டர் பெயா, நிகொலா மெகடிச் ஜோடி, எவ்வித போராட்டமும் இன்றி முதன் முறையாக கிண்ணத்தை வெற்றி கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg