Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக ஆய்வு

In இந்தியா
Updated: 04:16 GMT, May 18, 2018 | Published: 03:51 GMT, May 18, 2018 |
0 Comments
1034
This post was written by : poovannan

மெட்ரோ ரயில் சேவையின் நிறைவு தொடர்பான பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.

சின்னமலை மற்றும் தேனாம்பேட்டை ஊடான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் ஆய்வு செய்திருந்தார்.

பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப் பணியின் முடிவில், பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

தனது ஆய்வு தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆணையர் விளக்கிக் கூறியுள்ளார். இரண்டு நாட்களாக நடக்கின்ற இந்த ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூர் திரும்ப இருக்கின்றார்.

இந்த ரயில் போக்குவரத்து சேவையானது இம்மாத இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)