Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஸா வன்முறைக்கு மக்ரோன் கண்டனம்

In ஐரோப்பா
Updated: 04:10 GMT, May 18, 2018 | Published: 04:10 GMT, May 18, 2018 |
0 Comments
1086
This post was written by : Johnson paiva

காஸா-இஸ்ரேல் எல்லையில் இடம்பெற்ற வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களுக்கும் பல்கேரிய உறுப்புநாடுகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாநாட்டின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய மக்ரோன் இக்கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் “கடந்த திங்கட்கிழமை காஸாவில் இடம்பெற்ற வன்முறையில் இஸ்ரேல் படையினரால் 60 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டமைக்கு அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஸாவின் இஸ்லாமிய குழுவான ஹமாஸ் மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆப்கானிஸ்தானின் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கும் தனது கண்டனத்தினைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)