Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….

In
Updated: 05:02 GMT, May 28, 2018 | Published: 05:02 GMT, May 28, 2018 |
0 Comments
1095
This post was written by : Johnson paiva

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். புஷ் உடல்நலம் சரியில்லாமையினால் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நேற்று மைன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது ஊடகப்பேச்சாளர் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக ஜோர்ஜ் எச். புஷ்ஷின்உடல்நலம் பாதிக்கப்பட்டது அதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

93 வயதான ஜோர்ஜ் எச். புஷ்ஷின் மனைவி பொர்பரா புஷ் தனது 92 ஆவது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையைப் பெற்ற ஜோர்ஜ் எச். புஷ் மற்றும் பொர்பரா புஷ் இவர்களது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg