Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக வணிக அமைப்பின் முதல் அமா்வில் சீன மதிப்பீட்டுரை

In வணிகம்
Updated: 06:44 GMT, Jul 12, 2018 | Published: 06:44 GMT, Jul 12, 2018 |
0 Comments
1034
This post was written by : Farwin Hanaa

உலக வணிக அமைப்பின் முதல் அமர்வில் (WTO) சீனா தனது ஏழாவது வணிகக் கொள்கை மதிப்பீட்டுரையினை  வழங்கியுள்ளது.

உலக வணிக அமைப்பின் முதலாவது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

சீனாவின் வணிகத்துறைப் பிரதியமைச்சர் வாங் சொவென் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், 14 சீன அரச நிறுவனங்களின் 30 அதிகாரிகள் கொண்ட குழுவினர், உலக வணிக அமைப்பின் சீனாவுக்கான தூதுவர் செங் சியாங்சேன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த மதிப்பீட்டுரையின் போது, சீனாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக வாங் சொவென் தெளிவாக விபரித்தார்.

உலக வணிக அமைப்பின் இரண்டாம் நாள் அமர்வானது நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)