Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 8, 2016 5:40 pm gmt |
0 Comments
1120
இந்தியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புபணம் மற்றும் வரி ஏய்ப்பு நகர்வுகள் மீது பிரதமர் நரேந்திரமோடி இன்றிரவு திடீர் அதிரடி நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார் நாட்டு மக்களுக்கு அதிரடியாக விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி தற்போது புழக்கத்திலுள்ள  500 மற்றும் 1,000 ரூபாய்த் தாள்கள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என ...
In இந்தியா
November 8, 2016 5:15 pm gmt |
0 Comments
1310
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லுபடியாகாது என பிதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். இந்த பணத்தாள்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ஆம்  திகதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இயங்காது எனவும் தெர...
In இந்தியா
November 8, 2016 8:48 am gmt |
0 Comments
1233
இந்திய தலைநகர் டெல்லியில் சடர் பசார் என்ற பகுதியில் உள்ள மொத்த விற்பனைச் சந்தையை அடுத்துள்ள சேரிப்புறத்தில் ஏற்பட்ட பாரிய தீயில் பல வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில் குறித்த தீ பரவ ஆரம்பித்ததாகவும், எவ்வாறான போதும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் எதிர்ந்து சேதம...
In இந்தியா
November 8, 2016 7:48 am gmt |
0 Comments
1142
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று (திங்கட்கிழமை) இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மே மற்றும் பிரித்தானியா...
In இந்தியா
November 8, 2016 7:15 am gmt |
0 Comments
1277
டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியகச் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தியுள்ளனர். இருந்த போதிலும் ராகுல் காந்தி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்...
In இந்தியா
November 8, 2016 6:47 am gmt |
0 Comments
1229
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் இருண்ட காலத்தில் பயணித்து வருகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இது ராகுல் காந்தி த...
In இந்தியா
November 8, 2016 6:32 am gmt |
0 Comments
1207
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் உள்ள நவ்ஷேரா பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து இன்று (செவ்வாய்கிழமை) காலை தொடக்கம் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று, பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப...
In இந்தியா
November 8, 2016 6:08 am gmt |
0 Comments
1139
பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் வீதியில் போட்டுவிட்டு சென்றிருந்த நிலையில், 4 தெரு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் பதர்டி பாரா பகுதியைச் சேர்ந்தவர் அல்ஹாஸ் சௌத்ரி. இவர் பாடசாலை ஆசிரியர். வழக்கம்போல் நேற்று (திங்கட்கிழமை) பாடசாலைக்கு சென்று...
In இந்தியா
November 8, 2016 5:53 am gmt |
0 Comments
1214
மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 12 துணை இராணுவப் படையினர் புதன்கிழமைக்குள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் வாக்குப் பதிவு தினம் வரை தங்களது பணியைத் தொடர்வர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டம்...
In இந்தியா
November 8, 2016 5:47 am gmt |
0 Comments
1210
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 89 பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை அத்வானிக்கு தெரிவித்துள்ளார...
In இந்தியா
November 8, 2016 5:38 am gmt |
0 Comments
1116
தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘தொடரும் ...
In இந்தியா
November 8, 2016 5:28 am gmt |
0 Comments
1136
வெளிநாட்டுக்கு தப்பியுள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும்படி பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது தொழில் அதிபர் விஜய் மல்லை...
In இந்தியா
November 8, 2016 5:14 am gmt |
0 Comments
1169
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 800 வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இத்தேர்தலில் 81 பேர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பணிகள், நடவடிக்கைகள் தொடர்பாக செய...
In இந்தியா
November 8, 2016 5:13 am gmt |
0 Comments
1139
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிச்சியம் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று, பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாகர்கோவிலில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் தெரிவித்துள்ளதாவது, ‘பா.ஜ.க பலம் பொருந்திய கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து வருகிறது. அத...
In இந்தியா
November 8, 2016 4:53 am gmt |
0 Comments
1577
அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருகின்றது. இதன் பிரகாரம், 180 நாட்கள் என இருந்த பிரசவ விடுப்பு 270 நாட்களுக்கு என உயர்த்தப்படுகின்றது. இது உடனடியாக அமுலுக்கு வருவதன் காரணமாக தற்போது...