Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
January 16, 2018 1:14 pm gmt |
0 Comments
1053
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவரில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயதான சிறுவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேலும் 50 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன்கூவர் பொலிஸ் திணைக்க...
In அமொிக்கா
January 16, 2018 11:44 am gmt |
0 Comments
1137
வடகொரியா தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கனடாவைச் சென்றடைந்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலை தொடர்பாக, உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையேயான இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் கனடாவின் வன்கூவர் நகரில் இடம்பெறவு...
In கனடா
January 15, 2018 11:58 am gmt |
0 Comments
1052
உலக வர்த்தக நிறுவனத்திடம் அமெரிக்கா தொடர்பாக கனடா முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவானது சர்வதேச வர்த்தக விதிகளை மீறி செயற்படுவதாக கனடா முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஏற்றுமதிப் பொருட்களுக்கான மானியம், குறைந்த விலையிலான விற்பனை போன்ற விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா மேற...
In கனடா
January 15, 2018 11:55 am gmt |
0 Comments
1076
“தமிழர் திருநாள்” தைப்பொங்கல் பண்டிகைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கனடாவை கட்டியெழுப்...
In கனடா
January 15, 2018 11:14 am gmt |
0 Comments
1211
கனடாவில் இஸ்லாமிய மாணவி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட மதரீதியிலான தாக்குதல் சம்பவம் தனக்கு அதிர்ச்சியளித்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டொரண்டோவில் அண்மையில் முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவரின் ஹிஜாப் ஆடையை மர்மநபர் ஒருவர் வெட்டி எறிந்த சம்பவம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத...
In கனடா
January 15, 2018 10:43 am gmt |
0 Comments
1252
கனடாவில் வசித்துவரும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திகொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அண்மையில் ஒன்றாரியோ – ஒஸ்வா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நிவேதன் பாஸ்கர் (வயது 17) என்பவர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு இ...
In கனடா
January 13, 2018 11:47 am gmt |
0 Comments
1053
பிரான்ஸில் கடந்த 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கனேடிய பேராசிரியரை விடுதலை செய்வதற்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெபனானை பூர்வீகமாக கொண்ட கனேடிய பேராசிரியரான ஹசன் டையப் மேற்படி குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்ப...
In கனடா
January 13, 2018 11:27 am gmt |
0 Comments
1073
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தலை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். மேற்படி உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,...
In கனடா
January 11, 2018 12:34 pm gmt |
0 Comments
1045
கியூபெக் மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசர மருத்துவப் பிரிவுகளில் நோயாளர்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்கால சளிக்காய்ச்சல் நோய்களாலேயே குறித்த மருத்துவமனைகள் ஸ்தம்பித்து போயுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மொன்றியல் யூத பொது மருத்...
In கனடா
January 11, 2018 12:24 pm gmt |
0 Comments
1061
மெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும்...
In கனடா
January 10, 2018 11:54 am gmt |
0 Comments
1109
நடப்பு வருடம் குறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என தேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் தெரிவித்துள்ளார். இதற்காக File My Return எனப்படும் ஒரு தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சேவையின் ஊடாக, குறைந்த அல்லது வருடத்திற்கு வருட...
In கனடா
January 10, 2018 11:22 am gmt |
0 Comments
1086
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு இலட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தற்போது கனடாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் கடும் அதிருப்பதியடைந்துள்ள கனேடிய அரசாங்கம், எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்...
In கனடா
January 9, 2018 11:57 am gmt |
0 Comments
1054
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னன் மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி ரிட்சு நக்கென் ஆகியோருக்கு இடையில் 9 லட்சம் கனேடிய டொலர்கள் பெறுமதியான மானிய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த மானியம் கனேடிய அரசாங்கத்தால் பொதுநிறுவனங்கள் மூலம் பாலியல், பாலின அடிப்படையில...
In கனடா
January 9, 2018 11:38 am gmt |
0 Comments
1049
அமெரிக்காவில் 140 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கனேடியர் நாடுதிரும்பியுள்ளார். கனடாவிலிருந்து வட கரோலினாவுக்கு தனது தந்தையுடன் குடியேறிய Derek Twyman  என்பவருக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு 140 ஆண்டுகள் சிறைத்தண்டனை வி...
In கனடா
January 9, 2018 10:25 am gmt |
0 Comments
1051
ஒன்ராறியோ மாகாணம் குறைந்தபட்ச ஊதியத்தை 21 சதவீதத்துக்கு உயர்த்தியுள்ளது. கனடாவின் அதிக சனத்தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் வரித்தாக்கத்தை குறைப்பதற்காக சில நிறுவனங்களின் முதலாளிகள் தொழிலாளர்களின் பணிநேரங்களையும் சலுகைகளையும் குறைக்க ஆரம்பித்தள்ள நிலையில் மாகாண அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. லிபர...