Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
January 31, 2017 5:54 am gmt |
0 Comments
1366
உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடமும் ஜூன் மாதத்திற்கு பின்னரே தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா த...
In இலங்கை
January 31, 2017 5:09 am gmt |
0 Comments
1221
உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியொன்று, மட்டக்களப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வறட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நீடித்து வரும் அடைமழை ஆகிய காரணங்களால் நாட்டில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது. இந்நிலையி...
In இலங்கை
January 31, 2017 4:44 am gmt |
0 Comments
1394
இந்தியாவிற்கும் அதன் தலைமைகளுக்கும் எதிராக கடல் மற்றும் தரை மார்க்கமாக இலங்கை அரசு ஒருபோதும் செயற்படாதென தெரிவித்துள்ள இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரட்ன, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜ...
In இலங்கை
January 31, 2017 4:06 am gmt |
0 Comments
1869
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த ரீ-56 ரக துப்பாக்கியொன்றை ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்தோடு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் ...
In இலங்கை
January 31, 2017 4:06 am gmt |
0 Comments
1400
யாழ்.குருநகர் பகுதியில் விளையாடச் செல்வதாக கூறிச்சென்ற மூன்று மாணவர்களை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தரம் 9இல் கல்விகற்கும் தர்மஜோதி ராஜ்குமார் (வயது-14), ஹென்றிமோன் அபிசேன் (வயது-14), விசுப்டியோன் (வயது-14) ஆகிய மாணவர்கள் நேற்று (திங...
In இலங்கை
January 31, 2017 4:04 am gmt |
0 Comments
5319
யாழ்.அரசடி பகுதியில் உள்ள கடை  ஒன்றிற்குள் இன்று(திங்கட்கிழமை) இரவு  நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன், கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும்,  கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும்   படுக...
In இலங்கை
January 31, 2017 3:32 am gmt |
0 Comments
1349
திருகோணமலை – கண்டி வீதியில் அபயபுர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கடையிலிருந்த பெறுமதியான மரக்குற்றிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதிகாலை 4 மணியளவில் பரவ ஆரம்பித்த தீ, கடும் போராட்டத்தின் பின்னர் காலை 7 மணியளவில் கட்டுப்பாட்டிற்கு கொண...
In இலங்கை
January 31, 2017 3:14 am gmt |
0 Comments
1358
காணாமல் போனோரின் உறவுகள் நீண்ட காலம் தமது உறவுகளுக்காகவும் நீதிக்காகவும் காத்திருக்கும் சந்தர்ப்பத்தில், மீண்டும் மீண்டும் அதனை தட்டிக்கழித்து காலம் தாழ்த்தி ஏமாற்ற முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென வட. மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் விடயம் தொடர...
In இலங்கை
January 31, 2017 2:37 am gmt |
0 Comments
1352
மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை நினைவு அஞ்சலிகளை நிகழ்த்துவதற்கு அரசாங்கம் அனுமதித்ததால் சுதந்திரம் கிடைத்துவிட்டதென சிலர் நினைத்தாலும், அரசாங்கம் திட்டமிட்டு இவ்வாறு மாயையை ஏற்படுத்தி மக்களை அதற்குள் தள்ளிவிட்ட முயற்சிக்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோக...
In இலங்கை
January 30, 2017 6:25 pm gmt |
0 Comments
1390
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில்...
In இலங்கை
January 30, 2017 5:58 pm gmt |
0 Comments
1258
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹொரவபொத்தான மற்றும் அனு...
In இலங்கை
January 30, 2017 5:45 pm gmt |
0 Comments
1250
சிறுப்பிட்டியில்  இளைஞர்களை கொலை செய்தார்கள் எனச் சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்களுக்கு தொடர்ந்தும் 14 நாட்களுக்கு விக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி மயிலங்காட்டு பகுதிக்...
In இலங்கை
January 30, 2017 4:35 pm gmt |
0 Comments
1522
மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெடி பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்யுமாறு அமைச்சர் இதன்போது பாதுகாப்பு படையினரிடம்...
In இலங்கை
January 30, 2017 2:35 pm gmt |
0 Comments
1184
இலங்கையின் 69ஆ​வது சுகந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. சுதந்திர  தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்துக்கான காலி வீதி மற்றும் பழைய நாடாள...
In Advertisement
January 30, 2017 2:00 pm gmt |
0 Comments
1437
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்   கைது செய்யப்பட்ட   சந்தேக நபர்களான முன்னாள் போராளிகளை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொழுது சந்தேக நபர்கள்   தங்கள் மேல்  சுமத்தப்பட்ட  குற்றங்களை மறுத்துள்ளதுடன், கைப்பற்றிய  சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து  எடுக்கப்பட்டவை அல்ல  எனவும் சட்டத்தரணிக...