Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் சர்வதேச யோகா தினம்!

In இலங்கை
Published: 06:20 GMT, Jun 17, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Risha

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் யோகா பயிற்சி நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இந்திய துணை தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

kili kili1 kili4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg