Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

In இந்தியா
Published: 06:16 GMT, Sep 12, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Kemasiya

பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நெடுந்தீவு அருகே நேற்றிரவு (திங்கள்கிழமை) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதென்பது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்றிரவு 12மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில்  தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் தீவிர முயற்சியின் பேரில் இலங்கை சிறையிலிருந்து சுமார் 80 தமிழக மீனவர்கள் விடுதலையாகியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்றயதினம் மீனவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 dv fgbfdgbv IMG_8310 m ,.ik

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)